வேலைவாய்ப்பு அலுவலக பதிவிற்கு ஆதார் எண் கட்டாயம்

அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலக பதிவிற்கு ஆதார் எண் கட்டாயம்
x
அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதனிடையே, வேலைவாய்ப்பு அலுவலகங்களில், ஜூலை இறுதி வரை பதிவு செய்தோர் எண்ணிக்கை 79 லட்சத்து 44  ஆயிரமாக அதிகரித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்