நவராத்திரியையொட்டி கோரக்பூர் மடத்தில் கன்யா பூஜை

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மடத்தில் நவராத்திரியை ஒட்டி 9 பெண் பிள்ளைகளுக்கு, மடாதிபதியும், முதலமைச்சருமான ஆதித்யநாத் பாத பூஜை செய்தார்.
நவராத்திரியையொட்டி கோரக்பூர் மடத்தில் கன்யா பூஜை
x
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மடத்தில் நவராத்திரியை ஒட்டி 9 பெண் பிள்ளைகளுக்கு, மடாதிபதியும், முதலமைச்சருமான ஆதித்யநாத் பாத பூஜை செய்தார். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு புதிய ஆடைகள் அணிவித்து, உணவு பரிமாறப்பட்டது. இந்து மதப்படி துர்காதேவி உள்ளிட்ட 9 அவதாரங்கள் தான் இந்த பூமியை உருவாக்கி இயக்கி வருவதாக ஐதீகம். அந்த நவதேவியருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த பூஜை ஆண்டுதோறும் வெகு சிறப்பாக இங்கு நடத்தப்பட்டு வருவதாக கோரக்பூர் மடத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்