பார்வையாளர்களை கவர்ந்த ஃபேஷன் ஷோ...

டெல்லியில் நடைபெற்ற ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
பார்வையாளர்களை கவர்ந்த ஃபேஷன் ஷோ...
x
டெல்லியில் நடைபெற்ற ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.  குளிர்கால ஆடை மற்றும் பண்டிகை காலத்திற்கான ஆடையை அணிந்தவாறு அழகிகள் ஒய்யாரமாக நடந்தனர். இந்த ஆடைகள் அனைத்தும் இந்திய ஆடை வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்