வங்கதேச பிரதமருடன் சோனியா சந்திப்பு

இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்து பேசினார்.
வங்கதேச பிரதமருடன் சோனியா சந்திப்பு
x
இந்தியா  வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்து பேசினார். டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் உடனிருந்தனர். மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பின் போது ஷேக் ஹசீனா பிரியங்கா காந்தியை கட்டித்தழுவி  தமது அன்பை வெளிப்படுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்