பிரதமர் மோடி விரைவில் சவுதி அரேபியா பயணம் : பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வந்த அஜித் தோவல்

பிரதமர் நரேந்திர மோடி விரைவில் சவுதி அரேபியாவுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
பிரதமர் மோடி விரைவில் சவுதி அரேபியா பயணம் : பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வந்த அஜித் தோவல்
x
பிரதமர் நரேந்திர மோடி விரைவில் சவுதி அரேபியாவுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சவுதி அரேபிய தலைநகர் ரியாத் நகரில் நடைபெற உள்ள அரபு நாடுகளின் முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ளும் விதமாக இந்த பயணம் அமைய உள்ளது. இந்த பயணத்தை பிரதமர் அலுவலகம் உறுதிபடுத்தவில்லை என்றாலும்,  சமீபத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் சவுதி அரேபியாவுக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு செய்து வந்ததை அடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்