புதுச்சேரி : மீனவ கிராமங்களுக்கு இடையே மோதல்

புதுச்சேரி வீராம்பட்டினம் மற்றும் நல்லவாடு கிராம மீனவர்களுக்கு இடையே சுருக்குமடி வலையை பயன்படுத்துவது தொடர்பாக மோதல் ஏற்பட்டது.
புதுச்சேரி : மீனவ கிராமங்களுக்கு இடையே மோதல்
x
புதுச்சேரி வீராம்பட்டினம் மற்றும் நல்லவாடு கிராம மீனவர்களுக்கு இடையே சுருக்குமடி வலையை பயன்படுத்துவது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, சட்டப்பேரவை வளாகத்தில், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், பேச்சுவார்த்தை, 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்