நொய்டா : நிலவிற்பனை முகவர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு - சி.சி.டி.வி. பதிவு உதவியுடன் மர்மநபர்களுக்கு வலை

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில், இரண்டு மர்ம நபர்கள் நில விற்பனை முகவர் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
நொய்டா : நிலவிற்பனை முகவர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு - சி.சி.டி.வி. பதிவு உதவியுடன் மர்மநபர்களுக்கு வலை
x
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில், இரண்டு மர்ம நபர்கள் நில விற்பனை முகவர் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்பிழைத்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், போலீசார், சி.சி.டி.வி. காட்சி உதவியுடன் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்