"பேனர்கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெறுகிறது" - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தகவல்

புதுச்சேரியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்பட்டு வருவதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
பேனர்கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெறுகிறது - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தகவல்
x
புதுச்சேரியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்பட்டு வருவதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழைக்காலம் வர உள்ளதால் பெரிய பேனர்கள் விழுந்தால் அதிக பாதிப்பு ஏற்படும் என்றும்  கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்