இந்திய பட்டய கணக்காளர்கள் கல்வி நிறுவன மாணவர்கள் போராட்டத்திற்கு ராகுல்காந்தி ஆதரவு

விடைத்தாள்கள் சரியாக திருத்தப்படவில்லை என போராட்டம் நடத்தி வரும் இந்திய பட்டய கணக்காளர்கள் கல்வி நிறுவன மாணவர்களுக்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்திய பட்டய கணக்காளர்கள் கல்வி நிறுவன மாணவர்கள் போராட்டத்திற்கு ராகுல்காந்தி ஆதரவு
x
விடைத்தாள்கள் சரியாக திருத்தப்படவில்லை என போராட்டம் நடத்தி வரும் இந்திய பட்டய கணக்காளர்கள் கல்வி நிறுவன மாணவர்களுக்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்வது தொடர்பான அவர்களின் கோரிக்கை நியாயமானது என குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்