அரியானா பா.ஜ.க. நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை

டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில், அரியானா மாநில பா.ஜ.க. நிர்வாகிகள் உடன் ,அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.
அரியானா பா.ஜ.க. நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை
x
டெல்லியில் உள்ள பா.ஜ.க.  தலைமை அலுவலகத்தில், அரியானா மாநில பா.ஜ.க. நிர்வாகிகள் உடன் ,அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். 90 தொகுதிகளைக் கொண்ட அரியானா மாநில சட்டப் பேரவைக்கு அக்டோபர் 21-ல்  தேர்தல் நடைபெறுகிறது. தற்போது அங்கு மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரியானா மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள், பிரச்சார வியூகம் உள்ளிட்டவைகள் குறித்து அமித்ஷா  ஆலோசனை வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்