வெங்காய விலை உயர்வு - பருவமழை எதிரொலி

வெங்காயத்தின் விலை ஒரு கிலோ எழுபது ரூபாயை தாண்டியுள்ளது, பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
வெங்காய விலை உயர்வு - பருவமழை எதிரொலி
x
வெங்காயத்தின் விலை ஒரு கிலோ எழுபது ரூபாயை தாண்டியுள்ளது, பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வெங்காயம் அதிகம் விலையும், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய பகுதிகளில் பருவமழை பெய்து வருவதால், உற்பத்தியும், வரத்தும் குறைந்துள்ளது. தொடர் மழை காரணமாக மத்திய அரசு மற்றும் தனியார் இருப்பில் உள்ள வெங்காயங்களை வெளியேற்றுவதில் சிக்கல் நீடிக்கிறது. வெங்காய பதுக்கலை தடுப்பது, ஏற்றுமதி விலை உயர்வு, ஏற்றுமதி ஊக்க தொகை ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் மத்திய அரசு எடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்