"டெல்லியில் ராஜேந்திர சோழன் சிலையை அமைக்க வேண்டும்" - முன்னாள் பாஜக எம்.பி. தருண் விஜய் வலியுறுத்தல்

டெல்லியில் ராஜேந்திர சோழன் சிலையை அமைக்க வேண்டும் என்று முன்னாள் பாஜக எம்.பி. தருண் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் ராஜேந்திர சோழன் சிலையை அமைக்க வேண்டும் - முன்னாள் பாஜக எம்.பி. தருண் விஜய் வலியுறுத்தல்
x
டெல்லியில் ராஜேந்திர சோழன் சிலையை அமைக்க வேண்டும் என்று முன்னாள் பாஜக  எம்.பி. தருண் விஜய் வலியுறுத்தியுள்ளார். சிவபெருமானிடம் ராஜேந்திர சோழன் ஆசீர்வாதம் வாங்குவதை போல உள்ள சிலையின் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் அவர், பதிவிட்டுள்ளார். மிகப்பெரிய கடற்படை வீரரான, ராஜேந்திர சோழன், தன்னை பெருமைப்படுத்தி கொள்வது போல் எந்த ஒரு சிலையையும் அமைத்துக்கொள்ள வில்லை எனவும் தருண் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்