சந்திரயான்-2 திட்டத்தில் தங்களுடன் துணை நின்ற மக்களுக்கு இஸ்ரோ நன்றி

சந்திரயான்-2 திட்டத்தில் தங்களுடன் துணை நின்ற மக்களுக்கு இஸ்ரோ நன்றி தெரிவித்துள்ளது.
சந்திரயான்-2 திட்டத்தில் தங்களுடன் துணை நின்ற மக்களுக்கு  இஸ்ரோ நன்றி
x
சந்திரயான்-2 திட்டத்தில் தங்களுடன் துணை நின்ற மக்களுக்கு இஸ்ரோ நன்றி தெரிவித்துள்ளது. உலகமெங்கும் வாழும் இந்தியர்களின் கனவையும் எதிர்பார்ப்பையும் நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவோம் எனவும், இஸ்ரோ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்