பங்குச் சந்தைகள் சரிவு - தொடர் நஷ்டத்தில் முதலீட்டாளர்கள்

இந்திய பங்குச் சந்தைகளில், இன்றைய வர்த்தகம் கடும் சரிவைக் கண்டுள்ளது.
பங்குச் சந்தைகள் சரிவு - தொடர் நஷ்டத்தில் முதலீட்டாளர்கள்
x
இந்திய பங்குச் சந்தைகளில், இன்றைய வர்த்தகம் கடும் சரிவைக் கண்டுள்ளது. முக்கிய குறியீடான மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36 ஆயிரத்து 481 புள்ளிகளின் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 185 புள்ளிகள் சரிந்து 10 ஆயிரத்து 817 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. அனைத்து துறை குறியீடுகளும் சரிவாக காணப்பட்டதுடன், வங்கித் துறை பங்குகள் 3 சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சி கண்டன. வாகன உற்பத்தி நிறுவன பங்குகள் 2 சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சி கண்டிருந்தன.

Next Story

மேலும் செய்திகள்