காஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்துக்கு அனுமதி
ஜம்மு காஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதே நேரம், பொதுக்கூட்டங்களில்
பங்கேற்க தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
Next Story