மோடிக்கு வாழ்த்து - டுவிட்டரில் டிரெண்டிங்

பிரதமர் நரேந்திர மோடிக்கு நாட்டுமக்களுடன் பல முக்கிய தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மோடிக்கு வாழ்த்து - டுவிட்டரில் டிரெண்டிங்
x
பிரதமர் நரேந்திர மோடிக்கு நாட்டுமக்களுடன் பல முக்கிய தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரமருக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் சில ஹேஷ்டேகுகளும் டிரெண்டிங் ஆகி வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்