இந்தியா - அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி
பதிவு : செப்டம்பர் 13, 2019, 08:20 AM
இந்திய, அமெரிக்க ராணுவ கூட்டு ஒத்துழைப்பின் ஒரு அங்கமாக இரண்டு ராணுவங்களின் கூட்டு பயிற்சி நடைபெறுகிறது.
இந்திய, அமெரிக்க ராணுவ கூட்டு ஒத்துழைப்பின் ஒரு அங்கமாக, இரண்டு ராணுவங்களின் கூட்டு பயிற்சி நடைபெறுகிறது. வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் கடந்த 5ம் தேதி தொடங்கிய இந்த ராணுவ பயிற்சி, வரும் 18ம் தேதி வரை நீடிக்கிறது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட போர் ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

3454 views

ஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.

457 views

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா

பேராசிரியர் மு.பி. பாலசுப்ரமணியன் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

74 views

பிற செய்திகள்

இந்தி திணிப்பு விவகாரம் : ராகுல்காந்தி கருத்து

"பன்மொழிகள், இந்தியாவின் பலவீனம் அல்ல"

16 views

ப. சிதம்பரம் உதவியாளருக்கு அமலாக்கத்துறை சம்மன்

ப. சிதம்பரத்தின் முன்னாள் தனி செயலாளர் கே.வி. கே பெருமாள்சாமிக்கு, அமலாக்கத்துறை வருகிற 18 ம் தேதி, நேரில் ஆஜராக கோரி, சம்மன் அனுப்பி உள்ளது.

22 views

"ஹிந்தியை கட்டாயமாக்குவது தவறில்லை" - அமித்ஷாவின் கருத்திற்கு நடிகை காயத்ரி ரகுராம் ஆதரவு

இந்தி மொழி குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்து தவறில்லை என்று நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

343 views

"கன்னடமே பிரதான மொழி" - எடியூரப்பா

இந்தி மொழிக்கு பாஜகவை சேர்ந்த கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மறைமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

71 views

இன்று ப.சிதம்பரத்தின் 74 வது பிறந்தநாள் : தந்தைக்கு வாழ்த்து கூறி மகன் 2 பக்க கடிதம்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் 74 வது பிறந்தநாளையொட்டி, மகன் கார்த்திக் சிதம்பரம் தந்தைக்கு வாழ்த்து கூறி 2 பக்க கடிதம் எழுதியுள்ளார்.

113 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.