விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் பென்ஷன் : புதிய திட்டத்தை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
பதிவு : செப்டம்பர் 12, 2019, 10:19 AM
60 வயதை கடந்த விவசாயிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வழங்கும் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, இன்று துவக்கி வைக்கிறார்.
60 வயதை கடந்த விவசாயிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வழங்கும் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, இன்று துவக்கி வைக்கிறார். இதற்கான விழா, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ள விவசாயிகள் இந்த திட்டத்தில் இணையலாம் என அறிவித்துள்ள மத்திய அரசு, மாதம் 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை பிரிமீயம் தொகை கட்ட வேண்டும் என கூறியுள்ளது. அதாவது, வயதுக்கு ஏற்ப, இந்த பிரமீயம் தொகை மாறுபடும்.  விவசாயின் மனைவியும் இந்த திட்டத்தில் சேரலாம் என்றும், விவசாயி மரணம் அடைந்தால், அவரது மனைவிக்கு, பென்ஷன் கிடைக்கும் என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த திட்டத்திற்காக அடுத்த 3 ஆண்டுகளில், 10 ஆயிரத்து 770 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(14.03.2020) ஆயுத எழுத்து - பரவும் கொரோனா : பாதுகாப்பாக உள்ளதா தமிழகம்..?

சிறப்பு விருந்தினராக - சரவணன்,திமுக எம்.எல்.ஏ || அமலோர்பவனாதன்,மருத்துவர் ||சூடாமணி,சாமானியர் || மகேஷ்வரி,அதிமுக

253 views

(09/03/2020) திரைகடல் - மீண்டும் தனுஷ் - ஜி.வி.பிரகாஷ் கூட்டணி

(09/03/2020) திரைகடல் - முதன் முதலாக பொல்லாதவனில் சேர்ந்த கூட்டணி

57 views

(27.02.2020) - அரசியல் ஆயிரம்

(27.02.2020) - அரசியல் ஆயிரம்

33 views

30வது பிறந்தநாளை கொண்டாடும் சாய்னா நேவால்

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் இன்று தமது 30வது பிறந்தநாளை கொண்டாடினார்.

26 views

கொரோனா வைரஸ் : வதந்தி பரப்ப வேண்டாம் - சுரேஷ் ரெய்னா வேண்டுகோள்

கொரோனா வைரஸ் குறித்து யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

26 views

நாட்டில் கடந்த ஒரு நாளில் 1,15,364 பேருக்கு கொரோனா சோதனை

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஆறாயிரத்து 654 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

13 views

பிற செய்திகள்

87வயது கொரோனா நோயாளியை காப்பாற்றிய மருத்துவர்கள் - மருத்துவர்களுக்கு அதிபர் ஜின்பிங் பாராட்டு

சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 87 வயது முதியவரை காப்பாற்றியதற்காக, மருத்துவர்களை அதிபர் ஷி ஜின்பிங் வெகுவாக பாராட்டியுள்ளார்.

37 views

வருமான வரி வரம்பில் வராத குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 - நேரடி பணபரிமாற்றம் செய்ய காங்கிரஸ் கோரிக்கை

கொரோனா ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சனைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வரும் 28 ஆம் தேதி இணையதள பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

32 views

"பீதியை கிளப்பும் காங்கிரஸ் மூவர் அணியை தனிமைப்படுத்த வேண்டும்" - பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் வர்மா கோரிக்கை

கொரோனா தொற்று பரவலால், நாடு தற்போது ஒரு நெருக்கடியான அவசர நிலையை சந்தித்து வருவதாக பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் வர்மா தெரிவித்துள்ளார்.

56 views

வீடு திரும்பினார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

776 views

சுமார் 1000 பேருக்கு நிவாரண உதவி - அரிசி, காய்கறி வழங்கிய முடி திருத்தும் தொழிலாளி

மதுரை மாவட்டம் மேலமடையில் முடி திருத்தும் தொழிலாளி மோகன் என்பவர் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பவர்களுக்கு நிவாரணமாக ஆயிரம் பேருக்கு அரிசி, காய்கறி ம்ற்றும் மளிகை பொருள்களை வழங்கினார்.

9 views

கண்மாயில் குவியும் அரிய வகை பறவைகள் - ஆர்வத்துடன் கண்டு ரசிக்கும் பொதுமக்கள்

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த சூரக்குண்டு கண்மாயில் குவியும் அரிய வகை பறவைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.