ஓணம் பண்டிகை கோலாகலம் : ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜை

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
x
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கேரளத்தை ஒட்டிய கோவையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சித்தாப்புத்தூர் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் ஏராளமான மக்கள் திரண்டனர். ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகளும் நடந்தது. மேலும் மக்கள் அத்தப்பூ கோலமிட்டும் பாரம்பரிய உடை அணிந்தும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்