தொடரும் புதிய மோட்டார் வாகன சட்ட கெடுபிடி : வித்தியாசமாக சிந்திக்க தொடங்கி உள்ள வாகன ஓட்டிகள்

புதிய மோட்டார் வாகன சட்டத்தின் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க குஜராத்தை சேர்ந்த வாகன ஓட்டி ஒருவர் வித்தியாசமான நடைமுறையை மேற்கொண்டு உள்ளார்.
தொடரும் புதிய மோட்டார் வாகன சட்ட கெடுபிடி : வித்தியாசமாக சிந்திக்க தொடங்கி உள்ள வாகன ஓட்டிகள்
x
புதிய மோட்டார் வாகன சட்டத்தின் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க குஜராத்தை சேர்ந்த வாகன ஓட்டி ஒருவர் வித்தியாசமான நடைமுறையை மேற்கொண்டு உள்ளார். வதோதராவை சேர்ந்த ஷா என்பவர், தனது தலைக்கவசத்தில் ஓட்டுநர் மற்றும் வாகன உரிமம், காப்பீடு போன்றவற்றை ஒட்டிவைத்துள்ளார். இதனால் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கெடுபிடியில் இருந்து தப்பிக்க முடியும் என ஷா தெரிவித்துள்ளார். வாகனத்தை இயக்கும் முன்பு தலைக்கவசம் அணியும் பழக்கம் உள்ளதால், அதில் இவற்றின் நகலை ஒட்டியுள்ளதாகவும் ஷா கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்