இந்தூர் : போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்திய அமைச்சர்

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியில் அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் ஜித்து பட்வாரி சிக்கிக் கொண்டார்.
இந்தூர் : போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்திய அமைச்சர்
x
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியில் அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் ஜித்து பட்வாரி சிக்கிக் கொண்டார். இதனைத் தொடர்ந்து காவலர்களுடன் இணைந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்