டெல்லி : குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகம்... மேளக்காரர்களை அடித்து உதைத்த மக்கள்

டிரம்ஸ் வாசிக்கும் இளைஞர்கள் 3 பேரை குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து பொதுமக்கள் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனது.
டெல்லி : குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகம்... மேளக்காரர்களை அடித்து உதைத்த மக்கள்
x
டிரம்ஸ் வாசிக்கும் இளைஞர்கள் 3 பேரை குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து பொதுமக்கள் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனது. தெற்கு டெல்லியின் அபுல் பசல் பகுதியில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 3 இளைஞர்களை குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து பொதுமக்கள் அடித்து உதைத்து, போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், அவர்கள் மேளம் அடிப்பவர்கள் என்பதும் சிலை கரைப்பு நிகழ்ச்சியில் மேளம் வாசித்து விட்டு ஓட்டலில் சாப்பிடச் சென்றபோது, பொதுமக்கள் அடித்து உதைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, 3 இளைஞர்களையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். 

Next Story

மேலும் செய்திகள்