நாளை முகரம் தினம் அனுசரிக்கப்படுவதை ஒட்டி காஷ்மீரில் கட்டுப்பாடுகள்

நாளை முகரம் தினம் அனுசரிக்கப்படுவதை ஒட்டி காஷ்மீரின் பல இடங்களில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நாளை முகரம் தினம் அனுசரிக்கப்படுவதை ஒட்டி காஷ்மீரில் கட்டுப்பாடுகள்
x
நாளை முகரம் தினம் அனுசரிக்கப்படுவதை ஒட்டி, காஷ்மீரின் பல இடங்களில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்வதை தடுக்க, கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.லால் சவுக் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்