கேரன் செக்டாரில் ஊடுருவ முயன்ற பாக். முயற்சி முறியடிப்பு

பாகிஸ்தானின் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த குழுவினர் சர்வதேச எல்லைக் கோடு அருகே கேரன் செக்டாரில் நுழைய முயன்றதை இந்திய ராணுவம் வெற்றிக்கரமாக தடுத்து நிறுத்தியுள்ளது.
கேரன் செக்டாரில் ஊடுருவ முயன்ற பாக். முயற்சி முறியடிப்பு
x
கடந்த ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானின் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த குழுவினர், சர்வதேச எல்லைக் கோடு அருகே  கேரன் செக்டாரில் நுழைய முயன்றதை, இந்திய ராணுவம் வெற்றிக்கரமாக தடுத்து நிறுத்தியுள்ளது. இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், தீவிரவாதிகளின் 5  உடல்கள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த ஆயுதங்கள் அடங்கிய காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்