ஜம்மு, காஷ்மீர் சொத்து மற்றும் கடனை பிரிக்க 3 பேர் குழுவை நியமித்து மத்திய அரசு உத்தரவு

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசமாக மத்திய அரசு பிரித்துள்ள நிலையில் அந்த மாநிலத்தின் சொத்து மற்றும் கடன்களை பங்கி​ட 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
ஜம்மு, காஷ்மீர் சொத்து மற்றும் கடனை பிரிக்க 3 பேர் குழுவை நியமித்து மத்திய அரசு உத்தரவு
x
ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசமாக மத்திய அரசு பிரித்துள்ள நிலையில், அந்த மாநிலத்தின் சொத்து மற்றும் கடன்களை பங்கி​ட 3 பேர் கொண்ட  குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவின் தலைவராக  பாதுகாப்புத்துறை செயலாளர் சஞ்சய் மித்ரா நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த குழுவில்  இந்திய சிவில் கணக்கு அதிகாரி கிரிராஜ் பிரசாத் குப்தா மற்றும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அருணா கோயல் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்