உத்தரப்பிரதேசம் : ஆயுதப்படை வீரர்களுக்கு பயிற்சி - திறனை வெளிப்படுத்திய படை வீரர்கள்

உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தில், ஆயுதப்படை வீரர்களுக்கு போர் பயிற்சி வழங்கப்பட்டது.
உத்தரப்பிரதேசம் : ஆயுதப்படை வீரர்களுக்கு பயிற்சி - திறனை வெளிப்படுத்திய படை வீரர்கள்
x
உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தில், ஆயுதப்படை வீரர்களுக்கு போர் பயிற்சி வழங்கப்பட்டது. மிக உயரமான சுவரில் கயிறு கட்டி ஏறுதல், கயிறு மூலம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லுதல், பதுங்கி தாக்குவது, அவசர காலங்களில் முன்னெச்சரிக்கையாக செயல்படுவது, துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மேற்கு மண்டல ஆயுதப்படையின் 23-ஆவது பிரிவைச் சேர்ந்த வீரர்கள் இதில் பங்கேற்றனர். 

Next Story

மேலும் செய்திகள்