ஓடும் காரில் இருந்து தவறி விழுந்த குழந்தை : பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில், சாலையில் சென்று கொண்டிருந்த காரில் இருந்து ஒரு வயது குழந்தை தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓடும் காரில் இருந்து தவறி விழுந்த குழந்தை : பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்
x
கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில், சாலையில் சென்று கொண்டிருந்த காரில் இருந்து ஒரு வயது குழந்தை தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காரில் இருந்து குழந்தை விழுந்தது கூட தெரியாமல் கார் சென்ற காட்சி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பதற வைக்கும் இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்