"பாஜக 100 நாள் ஆட்சி - நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள்" - தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு

பாஜகவின் 100 நாள் ஆட்சியில், நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாஜக 100 நாள் ஆட்சி - நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் - தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு
x
பாஜக 2வது முறையாக ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெற்ற உள்ள ஹரியானா சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்தை, நேற்று பிரதமர் மோடி தொடங்கினார். இதில் பேசிய பிரதமர் மோடி மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து, இந்த 100 நாட்களில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு மக்கள் ஊக்கம் அளித்துள்ளனர் என்றும், நம்மை எதிர்நோக்கியுள்ள சவால்களை சந்திப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்