புதுவை மாநிலத்தில் இலவச அரிசி வழங்கும் விவகாரம் : நாராயணசாமி - கிரண்பேடி இடையே நீடிக்கும் மோதல்

புதுச்சேரியில் இலவச அரிசி வழங்குவது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் மற்றும் துணை நிலை ஆளுநர் இடையே மோதல் நீடித்து வருகிறது.
புதுவை மாநிலத்தில் இலவச அரிசி வழங்கும் விவகாரம் : நாராயணசாமி - கிரண்பேடி இடையே நீடிக்கும் மோதல்
x
புதுச்சேரியில் இலவச அரிசி வழங்குவது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் மற்றும் துணை நிலை ஆளுநர் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில், கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், அரிசிக்கு பதிலாக நிதி வழங்குவதால், மக்கள் தங்களுக்கு பிடித்த அரிசியை வாங்கி கொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்