தெலங்கானா : 6 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு - பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் தமிழிசை
பதிவு : செப்டம்பர் 09, 2019, 07:56 AM
தெலங்கானா ஆளுநராக பதவியேற்றதும் முதல் பணியாக, ஆறு அமைச்சர்களுக்கு, தமிழிசை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தெலங்கானா ஆளுநராக பதவியேற்றதும் முதல் பணியாக, ஆறு அமைச்சர்களுக்கு, தமிழிசை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகன் ராமா ராவ், சந்திரசேகர ராவின் மருமகன் ஹரீஷ் ராவ், மகேஸ்வரம் தொகுதி எம்.எல்.ஏ சபிதா இந்திரா ரெட்டி, கரீம் நகர் எம்.எல்.ஏ. கங்குலா கமலக்கர், கம்மம் எம்.எல்.ஏ. அஜய் குமார், மற்றும் சட்ட மேலவை உறுப்பினரான சத்யவதி ரத்தோடு ஆகிய 6 பேரும் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். ஐதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் இவர்கள் 6 பேருக்கும் புதிய ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

மீம்ஸ் கிரியேட்டேர்கள் என் மீது கற்களை வீசினர் - தமிழிசை சவுந்திரராஜன்

தெலங்கானாவின் முதல் பெண் ஆளுநராக நியமிக்கட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.

346 views

"தமிழகத்திற்கு பணியாற்ற வேண்டியது எனது உரிமை" - தமிழிசை சவுந்திரராஜன்

தமிழகத்திற்கு பணியாற்ற வேண்டியது தமது உரிமை - தெலங்கானாவிற்கு பணியாற்ற வேண்டியது தம்முடைய கடமை என்று டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

130 views

உலகளவில் பொருளாதார சரிவு உள்ளது - தமிழக பாஜக தலைவர் தமிழிசை

பொருளாதார சரிவு என்பது உலகளவில் உள்ளதாகவும் அதனை சரி செய்ய அரசு எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியது எனவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

29 views

பிற செய்திகள்

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து திருச்சியில் காங். ஆர்ப்பாட்டம்-ராகுல்காந்தி குறித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

17 views

நூதனமாக பணம் திருடும் வெளிநாட்டு தம்பதி-சிசிடிவி காட்சி அடிப்படையில் தம்பதிக்கு வலைவீச்சு

காரைக்குடியில் உள்ள கடையில் வெளிநாட்டு தம்பதி நூதனமாக பணம் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

32 views

தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டம் -பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாக்க வேண்டும்

தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து புதிய சட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

8 views

திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு

திமுக சார்பில் இந்தி திணிப்பிற்கு எதிரான போரட்டம்" -காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள அறிவுறுத்தல் - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவு

15 views

இந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து

இந்தியை திணிக்க முயன்றால், ஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கமல்ஹாசன் கருத்து

28 views

பிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை

பிரதமர் மோடி - சீன பிரதமர் ஜின்பிங் மாமல்புரம் வருகை. புராதன சின்னங்களை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்.பாதுகாப்பு வேலிகளை புதுப்பிக்கும் தொல்லியல்துறை

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.