சிறுமியிடம் நீச்சல் பயிற்சியாளர் அத்துமீறிய விவகாரம் : இணையதளத்தில் பரவிய அதிர்ச்சி வீடியோ

சிறுமியிடம் அத்துமீறியதாக கைதாகியுள்ள கோவாவை சேர்ந்த நீச்சல் பயிற்சியாளரை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுமியிடம் நீச்சல் பயிற்சியாளர் அத்துமீறிய விவகாரம் : இணையதளத்தில் பரவிய அதிர்ச்சி வீடியோ
x
சிறுமியிடம் அத்துமீறியதாக கைதாகியுள்ள கோவாவை சேர்ந்த நீச்சல் பயிற்சியாளரை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவாவை சேர்ந்த நீச்சல் பயற்சியாளர் சுராஜித் கங்குலி, சிறுமி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும் வீடியோ காட்சிகள் சமீபத்தில் இணையதளங்களில் பரவின. நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் வைத்து, நீச்சல் பயிற்சியாளர் சுராஜித் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த மபுசா நீதிமன்றம் அவரை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்