ஹரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் சினிமா பாணியில் யாத்திரை

ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், கட்சி தொண்டர்களுடன் சினிமா பாணியில் யாத்திரை சென்ற காட்சி, வேகமாக பரவி வருகிறது.
ஹரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் சினிமா பாணியில் யாத்திரை
x
ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், கட்சி தொண்டர்களுடன் சினிமா பாணியில் யாத்திரை சென்ற காட்சி, வேகமாக பரவி வருகிறது. பாஜக முதலமைச்சரான அவர், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், தொடர்ந்து பேருந்து மூலம் யாத்திரை நடத்தி வருகிறார். இதன் ஒருபகுதியாக ஜிண்ட் நகர் பகுதியில், பேருந்தின் உள்ளே தொண்டர்களின் ஆராவாரம் முழங்க, மேற்கூரையில் நின்றவாறு சினிமா பாணியில், மனோகர்லால் கட்டார் வலம்வந்தார். யாத்திரையின் போது, வேலை இல்லா பட்டதாரியின் தந்தை ஒருவர் பேருந்துக்குள் விழுந்து தற்கொலைக்கு முயன்றதால் சர்ச்சை ஏற்பட்டது.  

Next Story

மேலும் செய்திகள்