வேளாங்கண்ணி பேராலய ஆரோக்கிய மாதா தேர்பவனி - லட்ச கணக்கான மக்கள் பங்கேற்று வழிபாடு

வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி நடைபெற்றது.
வேளாங்கண்ணி பேராலய ஆரோக்கிய மாதா தேர்பவனி - லட்ச கணக்கான மக்கள் பங்கேற்று வழிபாடு
x
வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி நடைபெற்றது.  உத்திரியமாதா,  அந்தோணியார் உட்பட சிறிய தேர்கள் முன்னே வர அதற்குப் பின்னால் புனித ஆரோக்கிய மாதா தேரை பக்தர்கள் சுமந்து சென்றனர். இதையொட்டி ஆயர் நாட்ரன்சூசை தலைமையில் சிறப்பு கூட்டுபாடல் திருப்பலிகள் நடைபெற்றன.  வண்ணமயமான வாண வேடிக்கையுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

ஜென்மராக்கினி அன்னை பேராலய திருவிழாபுதுச்சேரியில் உள்ள ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் ஆண்டு திருவிழா கொண்டாடப்பட்டது.  சிறப்பு திருப்பலியை தொடர்ந்து வேளாங்கண்ணி மாதா தாங்கிய தேர் பவனியின் வீதி உலா நடைபெற்றது.   இந்த நிகழ்ச்சியில், திரளான மக்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்