இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நாசா வாழ்த்து

நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கும் இஸ்ரோவின் முயற்சி உத்வேகம் அளித்துள்ளதாக விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கூறியுள்ளது.
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நாசா வாழ்த்து
x
நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கும் இஸ்ரோவின் முயற்சி உத்வேகம் அளித்துள்ளதாக விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கூறியுள்ளது. சந்திரயான் 2 விண்கலம் மூலம் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், எதிர்பார்த்தபடி நிலவில் தரையிறங்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், நிலவின் தென்பகுதியில் தரையிறங்கும் இஸ்ரோவின் முயற்சி உத்வேகம் அளித்ததாகவும், எதிர்காலத்தில் ஆராய்ச்சி திட்டங்களில் ஒன்றாக செயல்படுவோம் என்று​ம் நாசா குறிப்பிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்