ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம் : மாநில அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை

ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம் தொடர்பாக விவாதிக்க, மாநில உணவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம் : மாநில அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை
x
ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை திட்டம் தொடர்பாக விவாதிக்க, மாநில உணவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கவுள்ள கூட்டத்தில், தமிழகம் சார்பில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், அந்த துறை செயலாளர் தயானந்த் கட்டாரியா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். இந்த திட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் எடுத்துரைக்க உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்