"மெட்ரோ ரயில்களில் 25 கிலோ சுமை எடுத்து செல்லலாம்" - மத்திய அமைச்சகம்
மெட்ரோ ரயில்களில் 25 கிலோ சுமை எடுத்துச் செல்லலாம் என, மத்திய நகர்ப்புற மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மெட்ரோ ரயில்களில் 25 கிலோ சுமை எடுத்துச் செல்லலாம் என, மத்திய நகர்ப்புற மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில்கள் தொடர்பான 2014 சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Next Story

