காஷ்மீரில் அடுத்த 3 மாதங்களில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை - சத்யபால் மாலிக்

காஷ்மீரில் அடுத்த 3 மாதங்களில், 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று அம் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் அறிவித்துள்ளார்.
காஷ்மீரில் அடுத்த 3 மாதங்களில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை - சத்யபால் மாலிக்
x
காஷ்மீரில், அடுத்த 3 மாதங்களில், 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று அம் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் அறிவித்துள்ளார். ஸ்ரீ நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீரில் 50 கல்லூரிகள் புதிதாக துவக்கப்படும் என்றார். சதி செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என எச்சரித்த சத்ய பால் மாலிக், விரைவில், தொலை தொடர்பு சேவை துவக்கப்படும் என உறுதி அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்