"காஷ்மீரில் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளது ஏன்?" - குலாம் நபி ஆசாத் கேள்வி

காஷ்மீரில் நிலைமை சீராக உள்ளதாக தெரிவிக்கும் அரசு அங்கு செல்பவர்களை அனுமதிக்க மறுப்பது ஏன் என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
காஷ்மீரில் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளது ஏன்? - குலாம் நபி ஆசாத் கேள்வி
x
காஷ்மீரில் நிலைமை சீராக உள்ளதாக தெரிவிக்கும் அரசு அங்கு செல்பவர்களை அனுமதிக்க மறுப்பது ஏன் என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்ரீநகர் புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீர் நிலைமை சீராக உள்ளது என்றால் அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளது ஏன் என்றும் வினவினார். 

Next Story

மேலும் செய்திகள்