மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 75-வது பிறந்த தினம் : நாடாளுமன்ற மைய மண்டபத்தில் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 75-வது பிறந்த தினம் : நாடாளுமன்ற மைய மண்டபத்தில் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி
x
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உள்ள ராஜீவ் காந்தி உருவப்படத்துக்கு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, சுப்பிரமணியன் சாமி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பல்வேறு  கட்சி எம்.பி.க்கள் மரியாதை செலுத்தினர்.



Next Story

மேலும் செய்திகள்