ராஜீவ்காந்தியின் 75-வது பிறந்தநாள் விழா : நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 75-வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
ராஜீவ்காந்தியின் 75-வது பிறந்தநாள் விழா : நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை
x
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 75-வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். அங்கு திரண்டிருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், ராஜீவ் நினைவிடத்தில் உறுதி மொழி ஏற்றனர். 


Next Story

மேலும் செய்திகள்