ஒடிசாவில் பிடிபட்டது 12 அடி நீள மலை பாம்பு

ஒடிசா மாநிலம் RAYAGADA அருகே காயத்ரி நகர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 12 அடி நீள மலை பாம்பை பிடித்து அருகில் உள்ள GUMMA காட்டு பகுதிக்குள் கொண்டு விட்டனர்.
ஒடிசாவில் பிடிபட்டது 12 அடி நீள மலை பாம்பு
x
ஒடிசா மாநிலம் RAYAGADA அருகே காயத்ரி நகர் குடியிருப்பு பகுதிக்குள் 12 அடி நீள மலை பாம்பு புகுந்தது, இதனையடுத்து பாம்பு பிடிப்பவர் அங்கு வந்து பாம்பை பிடித்து, வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார், பின்னர் வனத்துறை அதிகாரிகள் மலை பாம்பை அருகில் உள்ள GUMMA காட்டு பகுதிக்குள் கொண்டு விட்டனர்...Next Story

மேலும் செய்திகள்