இமாச்சல பிரதேச மாநிலத்தில் தொடரும் மழை - சாலைகள் சேதம்

இமாச்சல பிரதேச மாநிலத்தில் தொடரும் கனமழை காரணமாக மணாலி - லே சாலை சேதம் கடும் அடைந்துள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் தொடரும் மழை - சாலைகள் சேதம்
x
இமாச்சல பிரதேச மாநிலத்தில் தொடரும் கனமழை காரணமாக மணாலி - லே சாலை சேதம் கடும் அடைந்துள்ளது. பல பகுதிகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்