வருமான வரி திருத்த சட்டம் - அறிக்கை சமர்பித்தது நிபுணர் குழு

வருமானவரி சட்டத்தை மாற்றியமைப்பதற்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழு அதன் அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் தாக்கல் செய்தது,
வருமான வரி திருத்த சட்டம் - அறிக்கை சமர்பித்தது நிபுணர் குழு
x
வருமான வரிச்சட்டம் மற்றும் நேரடி வரிகள் சட்டம் ஆகியவற்றை மாற்றி அமைக்க கடந்த ஆண்டு சி.பி.பி.டி எனப்படும் மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியத்தின் உறுப்பினர் அகிலேஷ் ரஞ்சன் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது, இக்குழு கடந்த மே மாதம் தனது அறிக்கையை சமர்ப்பிக்க இருந்தது ஆனால் அறிக்கையை சமர்ப்பிக்க மேலும் 2 மாத காலம் அவகாசம் கேட்டிருந்தது, தற்போது அந்த குழு தனது அறிக்கையை சமர்பித்துள்ளது 

Next Story

மேலும் செய்திகள்