ஷா பைசலுக்கு மட்டும் சுதந்திரம் மறுக்கப்படுவது ஏன்? - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி

ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்க தலைவர் ஷா பைசலுக்கு சுதந்திரம் மறுக்கப்படுவது ஏன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஷா பைசலுக்கு மட்டும் சுதந்திரம் மறுக்கப்படுவது ஏன்? - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி
x
ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்க தலைவர் ஷா பைசலுக்கு சுதந்திரம் மறுக்கப்படுவது ஏன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விடுததுள்ள பதிவில், நாட்டுக்காக போராடிய தியாகிகளை வணங்குவதாக தெரிவித்துள்ளார். ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பெற்ற போது ஹீரோவாக கொண்டாடப்பட்ட ஷா பைசல், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறியது எப்போது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவருக்கு மட்டும் சுதந்திரம் மறுக்கப்படுவது ஏன் என்றும் சிதம்பரம் வினவியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்