விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தீவிபத்து....

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் எண்ணெய் இறக்கும் போது ஏற்பட்ட தீவிபத்து ஏற்பட்டது.
x
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் எண்ணெய் நிறுவனத்துக்கு சொந்தமான கப்பலில் இருந்து எண்ணெய் இறக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவந்த 'Coastal Jaguar' என்ற கப்பலில் திடீரென வெடி சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. 


Next Story

மேலும் செய்திகள்