ரிலையன்ஸ் அதிவேக இணைய சேவை அறிமுகம்
பதிவு : ஆகஸ்ட் 12, 2019, 01:36 PM
புதிய அதிவேக இண்டெர்நெட் சேவையை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய அதிவேக இணைய சேவை அறிவிப்புக்கான கூட்டம் மும்பையில் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி, வருகிற செப்டம்பர் 5ம் தேதி முதல் ஃபைபர் கேபிள் வழியான, அதிவேக இன்டெர்நெட் சேவையை வர்த்தக ரீதியாக அறிமுகம் செய்வதாக தெரிவித்தார். மாதந்தோறும் குறைந்தபட்சம் 700 ரூபாய் முதல் இந்த சேவை கிடைக்கும் எனவும் ஒரே ஃபைபர் கேபிள் சேவையில் அதிவேக இண்டெர் நெட், டி.வி. சேனல்கள், புதிய திரைப்படங்களை பார்க்கும் வசதி கிடைக்கும் எனவும் முகேஷ் அம்பானி குறிப்பிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

முகேஷ் அம்பானி மகன் திருமண விழா

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் - ஷ்லோகா தம்பதியரின் திருமணம் மும்பையில் விமர்சையாக நடைபெற்றது.

57 views

எரிக்சன் நிறுவன நிலுவையை தராவிட்டால் 3 மாத சிறை - அனில் அம்பானிக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

எரிக்சன் நிறுவனத்திற்குத் தர வேண்டிய 453 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை 4 வாரங்களுக்குள் கொடுக்க வேண்டும் என அனில் அம்பானிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

113 views

ஏழுமலையான் கோவிலில் முகேஷ் அம்பானி சாமி தரிசனம்...

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி, தமது மகள் இஷா அம்பானியின் திருமண அழைப்பிதழை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைத்து வழிபாடு நடத்தினார்.

205 views

ரூ.35-க்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் சேவை துண்டிப்பு - ஏர்டெல், வோடோபோன்...

குறைந்தபட்ச தொகையான ரூ.35-க்கு மொபைல் ரீசார்ஜ் மேற்கொள்ளவில்லை என்றால் சேவையை துண்டிக்கும் முடிவை ஏர்டெல், வோடோபோன் நிறுவனம் எடுத்துள்ளது.

7635 views

பிற செய்திகள்

குரங்கு அருவியில் 6வது நாளாக வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு அருவியில் 6வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

8 views

குற்றால அருவிகளில் கொட்டும் தண்ணீர் : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டி வருவதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

10 views

வேலூரில் திமுகவுக்கு கிடைத்தது தோல்வி - தமிழிசை

வேலூர் தேர்தலில் திமுக தோல்வி அடைந்து விட்டதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

96 views

மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது.

16 views

கேரளா : நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்த குடும்பம் - ஒன்றரை வயது மகனை பிடித்தபடியே இறந்து கிடந்த தாய்

நிலச்சரிவில் சிக்கிய தாய், தனது ஒன்றரை வயது மகனின் கைகளை பிடித்தபடியே உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

9 views

மது பிரியர்களிடம் வசூலித்த அபராத தொகை வைத்து ஏரியை தூர்வாரும் கிராமம்

தஞ்சை அருகே, மது பிரியர்களிடம் வசூலித்த அபராத தொகை உள்ளிட்ட நிதிகளின் மூலம், ஏரியை தூர்வாரும் கிராம மக்களின் முன்மாதிரி செயல் பலரது பாராட்டையும் குவித்து வருகிறது.

126 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.