ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் இணையதள சேவை துண்டிப்பு

ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் இணையதள சேவை துண்டிப்பு
x
ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் தொலைபேசி மற்றும் இணையதள வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் கார்கிலில் தொலைபேசி இயங்கி வரும் நிலையில், இணையதள வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. லே-வில் இணையதள சேவை வழங்கப்படுகிறது. எனினும் சில பகுதிகளில் இணையதள சேவை விட்டு விட்டு கிடைப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்