மானசரோவர் கைலாஷ் யாத்திரை சிறப்பாக இருந்தது - யாத்திரை சென்ற பயணிகள் மகிழ்ச்சி

மானசரோவர் கைலாஷ் யாத்திரை சிறப்பாக இருந்தது என்றும் இருநாட்டு ராணுவமும் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மானசரோவர் கைலாஷ் யாத்திரை சிறப்பாக இருந்தது - யாத்திரை சென்ற பயணிகள் மகிழ்ச்சி
x
இந்தோ- சீனா  எல்லையில் உள்ள மானசரோவர் கைலாஷ் யாத்திரை சிறப்பாக இருந்தது என்றும், இருநாட்டு ராணுவமும் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். கைலாஷ்க்கு பயணம் செய்த 13வது குழு, வழி நெடுகிலும் தடையின்றி உணவு கிடைத்தது என்ற பயணிகள், பாதுகாப்பு, உதவிகள், தங்குமிடம் என பல்வேறு உதவிகளை இந்தியா, சீனா எல்லையில் உள்ள வீரர்கள் செய்திருந்ததாகவும் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்