கோயில் விழாவில் நடனமாடிய பாஜக எம்.பி. ஹேமமாலினி

உத்தரப்பிரசேத மாநிலத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் நடிகையும், பாஜக எம்பியுமான ஹேமமாலினி பங்கேற்று பரத நாட்டியம் ஆடினார்.
கோயில் விழாவில் நடனமாடிய பாஜக எம்.பி. ஹேமமாலினி
x
உத்தரப்பிரசேத மாநிலத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் நடிகையும், பாஜக எம்பியுமான ஹேமமாலினி பங்கேற்று பரத நாட்டியம் ஆடினார். மதுரா ஸ்ரீ ராதா ராமன் கோயிலில் நடைபெற்ற திருவிழாவையொட்டி அவர் பரத நாட்டியம் ஆடி அசத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்