கர்நாடக சட்டப்பேரவை புதிய சபாநாயகர் தேர்வு

கர்நாடக சட்டப்பேரவை புதிய சபாநாயகராக இருந்த கே.ஆர். ரமேஷ்குமார் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய சபாநாயகர் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது.
கர்நாடக சட்டப்பேரவை புதிய சபாநாயகர் தேர்வு
x
கர்நாடக சட்டப்பேரவை புதிய சபாநாயகராக இருந்த கே.ஆர். ரமேஷ்குமார் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய சபாநாயகர் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இதில் பா.ஜ.க. சார்பில்,  விஸ்வேஸ்வர ஹெக்டே காகரி இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் சுரேஷ்குமார், கரஜோலா, பொம்மை, ஷெட்டார், ஈஸ்வரப்பா , மதுசாமி உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் உடனிருந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்